கடவுளுடைய அழைப்பை ஏற்றுக்கொள்வது அல்லது நிராகரிப்பது
மத்-22: 14 அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.
- விருந்துக்கு அழைக்கப்படுதல் (சுவிசேஷத்தின் மூலமாக)
- வேலைக்கு அழைக்கப்படுதல் (திராட்சைத் தோட்டத்தில்)
- உறவுக்கு அழைக்கப்படுதல் (ஜெபம், தனித்து உறவாடுதல், பரிசுத்தமாக வாழுதல், பணிவிடை செய்தல்)
- ஊழியத்திற்கு அழைக்கப்படுதல் (பகுதிநேரமாகவோ, முழுநேரமாகவோ)
அழைப்பதும், தெரிந்தெடுப்பதும் யாருடைய வேலை? தேவனுடைய வேலை!
எபி-5: 4 ஆரோனைப்போலத் தேவனால் அழைக்கப்பட்டாலொழிய, ஒருவனும் இந்தக் கனமான ஊழியத்துக்குத் தானாய் ஏற்படுகிறதில்லை.
1தீமோ-1: 12 என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை ஸ்தோத்திரிக்கிறேன்.
அழைப்பை எப்படி அறிவது?
தேவனின் வேலையைக் குறித்து: இருதயத்தில் எண்ணம் உண்டாகுதல், மனதில் பாரம் அழுத்துதல், ஆசை அதிகரித்தல், அதைக்குறித்த வேதப்பகுதிகள் அடிக்கடி கவனத்தில் வருதல்.
1. அழைப்ழை ஏற்க மறுத்தவர்கள்
மோசே said send someone else (யாத்-3: 4-11, 4: 12-13)
கர்த்தர் மோசேயின்மேல் கோபமடைந்தார் யாத்-4: 14
கர்த்தர் மோசேயைக் கொல்லப்பார்த்தார் யாத்-4: 24
எரேமியோ said I am youth, I don't know to speak (எரே-1-:5-7)
யோனா went away from God's presence (யோசா-1:1-3)
2.அழைப்ழை மறுக்க மறுத்தவர்கள்
நோவா to build the Ark (ஆதி 6: 14,22)
ஆபிரகாம் to go where He leads (ஆதி 12: 1-4)
ஏசாயா to go on behalf of Him (ஏசா-6:8)
அப்போஸ்தலர்கள் Followed Jesus
பவுல் Obeyed and travelled (அப்-9: 6,15,20)
ஒவ்வொருவரும் தேவனால் அழைக்கப்பட்டார்கள்
ஒவ்வொருவரும் வெவ்வேறு நோக்கத்திற்காக அழைக்கட்டார்கள்.
3. அழைப்ழை ஏற்று மறுத்தவர்கள்:
செல்கிறேன்,சொல்கிறேன்,செய்கிறேன்,கொடுக்கிறேன் என்பர், ஆனால் அப்படியே செயல்படமாட்டார்கள்.
4. அழைப்பை மறுத்து ஏற்றவர்கள்:
மாட்டேன் என்று சொல்லிவிட்டு செய்வார்கள்.
Comments
Post a Comment